தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Annai Therasa
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மாட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள் - அன்னை தெரசா
Read more

இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக - அன்னை தெரசா

உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். உன் பேச்சில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும் - அன்னை தெரசா

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்கலாக இருங்கள் - அன்னை தெரசா

Page 2 of 2
PREV
1
2