தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Gautama Buddhar
பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர்
Read more

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான் - கௌதம புத்தர்

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்

குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம புத்தர்