தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Swami Vivekanandar
உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை - சுவாமி விவேகானந்தர்
Read more

அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவுதான் சக்தி - சுவாமி விவேகானந்தர்

உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை! - சுவாமி விவேகானந்தர்

மனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு!! - சுவாமி விவேகானந்தர்

எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமார்ந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடாதே! - சுவாமி விவேகானந்தர்

ஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும் - சுவாமி விவேகானந்தர்

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக்கூடாது - சுவாமி விவேகானந்தர்

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே - சுவாமி விவேகானந்தர்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் - சுவாமி விவேகானந்தர்

Page 2 of 2
PREV
1
2