தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Knowledge
ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; அது நாம் செய்யும் நற்செயலே - மேட்டர்லிங்க்
Read more

எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி - விவேகானந்தர்

எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல் - வில்லியம் ஜேம்ஸ்

கல்வியின் பரந்த நோக்கம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதே. - கிரேன்மர்

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல் - தாமஸ் ஆல்வா எடிசன்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாயைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும், ஆனால் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் நல்ல எண்ணங்கள் இருக்கும் - ஆபிரகாம் லிங்கன்