தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Love
புறக்கணிப்பு என்ற நோய்க்கு மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப் படுத்தாதீர்கள் - இங்கர்சால்
Read more

அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது - சுவாமி விவேகானந்தர்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது - அரிஸ்டாட்டில்

பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர்

மனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும் - அன்னை தெரசா

கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கன்னுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை - அன்னை தெரசா

நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது - அன்னை தெரசா

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி - அன்னை தெரசா

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கன்னுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் - அன்னை தெரசா

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு - அன்னை தெரசா

Page 1 of 2
1
2
NEXT
LAST