தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Motivational
வாழ்க்கை முடிந்துவிடப் போகிறதே என்று பயப்படாதே; அது ஆரம்பிக்காமலேபோய்விடுமோ என்று பயப்படு - நியூமேன்
Read more

எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் செயல்களையும் எண்ணும் எண்ணங்களையும் பொருத்தது - விவேகானந்தர்

தோல்வி பற்றிய பயம்தான் மகிழ்ச்சி, செல்வம், செல்வாக்கு, புகழ் என அனைத்தையும் நம்மிடமிருந்து பிடுங்கி கொண்டு விடுகிறது - பெஞ்சமின் பிராங்க்ளின்

செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும் - ஜேம்ஸ் ஆலன்

ஒருவர் கையை எதிர்பார்த்திராதே; உன் கொள்கையை நீயே சாதித்துக் கொள்ள முயற்சி செய் - மில்டன்

மனிதனாக பிறப்பது பொதுநிகழ்ச்சி, ஆனால் ஒருவன் பெரிய மனிதனாக இறப்பது தன்னுடைய முயற்சியாலேயே ஆகும் - இங்கர்சால்

அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவுதான் சக்தி - சுவாமி விவேகானந்தர்

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்

வாழ்க்கை அவனவனுக்கு என்று கருதக்கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும் - தந்தை பெரியார்

கல்வி அறிவும்,சுயமரியாதையும்,பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் - தந்தை பெரியார்

Page 2 of 7
PREV
1
2
3
4
5
6
7
NEXT
LAST