தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
ஒரே ஒரு விளக்குக்கூட மிகவும் ஆழ்ந்த இருளைப் போக்குகிறது - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
Read more

செயலில் கவனக்குறைவுதான் தோல்விகளைச் சந்திக்க காரணமாக இருக்கிறது - பெஞ்சமின் பிராங்க்ளின்

ஏழையாகப் பிறந்தது உன் தவறு அன்று; ஏழ்மை நிலையிலேயே தொடர்ந்து இருப்பதுதான் தவறு - மில்டன்

வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புகள் உன்னைத் துரத்தும். பொறுப்புகள் உன்னைத் துரத்தும் போது போராடி வெற்றிகொள் - வாஜ்பாய்

நம்முடைய தனிப்பட்ட சிந்தனைகளும் அனுபவங்களுமே நமது நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன. அவைதான் நம்மைப் பற்றிய சுயமான தன்மையையும் உயர்வான மதிப்பீட்டையும் தீர்மானிக்கின்றன - வால்டேர் ஸ்டேபிலிஸ்

உங்களுக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். பொழுதுபோக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது என்று சலிப்படையாதீர்கள். மகிழ்ச்சியாக வாழ உங்களை அனுமதிக்க வேண்டிய முதல் மனிதர் நீங்கள் தான்

இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொண்டால் இந்தப் பிரபஞ்சமே இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும் - வால்டேர்

மக்கள் அனைவரும் இன்பம் காண்பதற்கு முதல் இன்றியமையாத தேவை எது? மதங்களை ஒழிப்பதுதான் - கார்ல் மார்க்ஸ்

ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது - மாக்ஸிம் கார்க்கி

சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று உறுதிகொண்ட மக்கள் மீது அடிமைத்தனத்தைச் சமத்தப் பார்ப்பதைவிட மலையை அடியோடு பெயர்த்து எரிவது எளிது - கதே

Page 2 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST