தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் பரிட்சை வைக்கிறது; பின்னர் பாடம் கற்பிக்கிறது - வெர்ணன்
Read more

காலத்தின் நிலையை அறிந்துகொள்.அதை வீணாக்குவது உன்னையே கொலை செய்தது போல் ஆகும் - ஜேம்ஸ் ஆலன்

பிறரோடு பரிவோடும் அன்போடும் பழகும்போது இறைவனின் படைக்கிற ரகசியத்தையும் அழகையும் நம்மால் உணரமுடியும் - ஐன்ஸ்டீன்

நான் எதையும் நேசிக்கிறேன்; அதனால் தான் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது - லியோ டால்ஸ்டாய்

அச்சம், பொறாமை, துயரம் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தவனுடைய உள்ளம் இயற்கையான அமைதியுடையது. ஆடாத, அசையாத அவ்வுள்ளம் ஒவ்வொரு வினாடியின் உண்மையையும் மற்றும் பல காட்சிகளுக்கு அப்பாற்பட்டவற்றையும் காணும் - பிளாட்டோ

ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் சிறப்பாகப் பாடம் கற்பிக்கும் - இங்கர்சால்

அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்; உங்களை யாராலும் அசைக்கவே முடியாது - விவேகானந்தர்

மதத்தின் முதல் கருத்து என்னவென்று நீ என்னிடம் கேட்டால் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்ற எல்லாமே பண்பு தான் என்று நான் பதில் சொல்வேன் - அகஸ்டின்

மனம் நல்லதாக, சுத்தமானதாக, பண்புடன் பழகக்கூடியதாக,நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோயிலைத் தேடிப் போகவேண்டியது இல்லை - இங்கர்சால்

நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்குச் செய்ய கூடாது -கன்பூசியஸ்

Page 3 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST