தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி – கன்பூசியஸ்
Read more

இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும் - கன்பூசியஸ்

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்

தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர் - அரிஸ்டாட்டில்

பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள் - சுவாமி விவேகானந்தர்

உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை - சுவாமி விவேகானந்தர்

அகந்தை என்பது சண்டிக்குதிரைக்குச் சமம், அது ஒருமுறையேனும் கீழே தள்ளாமல் விடாது

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

சர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்

வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்

Page 4 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST