தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
புத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான் - தந்தை பெரியார்
Read more

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை தாய்மார்களுக்குத்தான் பயன்படுத்தலாம் - தந்தை பெரியார்

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம் - தந்தை பெரியார்

பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும் - தந்தை பெரியார்

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு - தந்தை பெரியார்

நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட ஒரு முரடனோடு மோதுவது மிகச்சிரமமானது - தந்தை பெரியார்

உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள் - தந்தை பெரியார்

கடவுளை மற ! மனிதனை நினை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லை !! கடவுள் இல்லவே இல்லை !!! கடவுளை கற்பித்தவன் முட்டாள் ! கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! கடவுளை மற! மனிதனை நினை! - தந்தை பெரியார்

உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது அதை சிந்தி - தந்தை பெரியார்

ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழ் எழுத்துக்களை குறுக்க வேண்டும் - தந்தை பெரியார்

Page 5 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST