தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா
Read more

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும் - தந்தை பெரியார்

இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும் - மார்ட்டின் லூதர் கிங்

தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்

நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!! - மாவீரன் நெப்போலியன்

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது - மாவீரன் நெப்போலியன்

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய் - அரிஸ்டாட்டில்

நம்முடைய நற்பண்புக்கும் நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும் - அரிஸ்டாட்டில்

எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

Page 6 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST