தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Thoughts
முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Read more

உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்

குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம புத்தர்

மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம் - டாக்டர். அம்பேத்கர்

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது, யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது - ஆபிரகாம் லிங்கன்

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது - ஆபிரகாம் லிங்கன்

கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை - சார்லி சாப்ளின்

கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு - சார்லி சாப்ளின்

உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை - சார்லி சாப்ளின்

Page 7 of 8
PREV
1
2
3
4
5
6
7
8
NEXT
LAST