தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Aristotle
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது - அரிஸ்டாட்டில்
Aristotle
பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்குமுன் உன் குற்றத்தை ஒப்புக்கொள் - அரிஸ்டாட்டில்
Read more

நீண்டநேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்; நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள் - அரிஸ்டாட்டில்

கெளரவத்தைப் பெற்று விடுவது பெரிதன்று, அதற்குத் தகுதியுள்ளவனாக இருப்பதுதான் முக்கியமானது - அரிஸ்டாட்டில்

தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர் - அரிஸ்டாட்டில்

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய் - அரிஸ்டாட்டில்