தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Quotes
LATEST
மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம் - டாக்டர். அம்பேத்கர்
Read more

என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல நான் 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்

என் முயற்ச்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு. ஆனால், நான் ஒரு முறைகூட முயற்சியைக் கைவிடவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல் - தாமஸ் ஆல்வா எடிசன்

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை. எனவே தோல்வியை தழுவுகின்றனர் - தாமஸ் ஆல்வா எடிசன்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா

மனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும் - அன்னை தெரசா

கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கன்னுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை - அன்னை தெரசா

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும் - அன்னை தெரசா

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரசா

Page 19 of 28
PREV
1
2
...
17
18
19
20
21
..
27
28
NEXT
LAST
Quotes Catogry
Motivational
Positive
Attitude
Happiness
Feminism
More
Quotes Author
APJ Abdul Kalam
Mahatma Gandhi
Swami Vivekanandar
Che Guevara
Fidel Castro
More