தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Quotes
LATEST
யார் கடவுள்? பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப்பார் - தந்தை பெரியார்
Read more

முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள் இது தான் ஜனநாயகம் - தந்தை பெரியார்

உருவில் மனிதனாகவும், செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனிதத் தன்மையுடைய மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் - தந்தை பெரியார்

தெர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் - தந்தை பெரியார்

யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - தந்தை பெரியார்

ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டு இன்னொரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட அயோக்கியன் எவனும் இருக்க மாட்டான் - தந்தை பெரியார்

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம் - தந்தை பெரியார்

பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் - தந்தை பெரியார்

மதம் மனிதனை மிருகமாக்கும்! சாதி மனிதனை சாக்கடையாக்கும்! - தந்தை பெரியார்

உனக்கு பொறுமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள் - தந்தை பெரியார்

Page 23 of 28
PREV
1
2
...
21
22
23
24
25
..
27
28
NEXT
LAST
Quotes Catogry
Motivational
Positive
Attitude
Happiness
Feminism
More
Quotes Author
APJ Abdul Kalam
Mahatma Gandhi
Swami Vivekanandar
Che Guevara
Fidel Castro
More