தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Quotes
LATEST
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் - சுவாமி விவேகானந்தர்
Read more

ஒருவன் துன்பப்படும் போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு - மகாத்மா காந்தி

அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் - மகாத்மா காந்தி

நல்ல குடும்பத்தைப் போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களைப் போன்ற ஆசிரியர்களும் இல்லை - மகாத்மா காந்தி

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை - மகாத்மா காந்தி

நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள் - மகாத்மா காந்தி

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன குற்றங்களை உணராதவனே குருடன் - மகாத்மா காந்தி

எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் - மகாத்மா காந்தி

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது - அப்துல் கலாம்

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை, ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை - அப்துல் கலாம்

Page 26 of 28
PREV
1
2
..
22
23
24
25
26
27
28
NEXT
LAST
Quotes Catogry
Motivational
Positive
Attitude
Happiness
Feminism
More
Quotes Author
APJ Abdul Kalam
Mahatma Gandhi
Swami Vivekanandar
Che Guevara
Fidel Castro
More