தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Quotes
LATEST
பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாக தங்கிவிடாமல் பார்த்துக் கொள் - எமர்சன்
Read more

எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி - விவேகானந்தர்

உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும் - எடிசன்

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன் வாழும் முறையில் உள்ளது - வாரியார்

உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால், கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து முடிக்கமுடியும் - பில்கேட்ஸ்

தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள நீயே கயிறு திரிப்பது போன்றது - பரோஸ்

தூசிகளைக் கண்டதும் இமைகள் மூடிக்கொள்வதுபோல் தீமையைக் கண்டதும் விலகுகின்ற மனச்சான்றே இணையற்றதாகும் - ஆதம்ஸ்

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்குதான் ஒழுக்கம் துவங்குகிறது - ரஸ்கின்

நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனி - கார்லைல்

பரிசுகளைக் கொடுத்து நண்பர்களைச் சேர்க்ககாதே. நீ கொடுப்பது நின்றால் அன்பு நின்றுவிடும் - தாமஸ் புல்லர்

Page 5 of 28
PREV
1
2
...
3
4
5
6
7
..
27
28
NEXT
LAST
Quotes Catogry
Motivational
Positive
Attitude
Happiness
Feminism
More
Quotes Author
APJ Abdul Kalam
Mahatma Gandhi
Swami Vivekanandar
Che Guevara
Fidel Castro
More