தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Che Guevara
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா
Che Guevara
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் - சே குவேரா
Read more

நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் - சே குவேரா

போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் - சே குவேரா

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் - சே குவேரா

ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் - சே குவேரா