தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Robert G. Ingersoll
வாழ முடிவு செய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றால் கொண்டவர்களாக வாழலாம் - இங்கர்சால்
Robert G. Ingersoll
புறக்கணிப்பு என்ற நோய்க்கு மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப் படுத்தாதீர்கள் - இங்கர்சால்
Read more

உனக்காகப் பொய் சொல்பவன் உனக்கு எதிராகவும் சொல்வான் ! - இங்கர்சால்
Read more
உனக்காகப் பொய் சொல்பவன் உனக்கு எதிராகவும் சொல்வான் ! - இங்கர்சால்
வாழ முடிவு செய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றால் கொண்டவர்களாக வாழலாம் - இங்கர்சால்
Read more
வாழ முடிவு செய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றால் கொண்டவர்களாக வாழலாம் - இங்கர்சால்
ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் சிறப்பாகப் பாடம் கற்பிக்கும் - இங்கர்சால்
Read more
ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் சிறப்பாகப் பாடம் கற்பிக்கும் - இங்கர்சால்
மனம் நல்லதாக, சுத்தமானதாக, பண்புடன் பழகக்கூடியதாக,நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோயிலைத் தேடிப் போகவேண்டியது இல்லை - இங்கர்சால்

மனிதனாக பிறப்பது பொதுநிகழ்ச்சி, ஆனால் ஒருவன் பெரிய மனிதனாக இறப்பது தன்னுடைய முயற்சியாலேயே ஆகும் - இங்கர்சால்